செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திண்டிவனம் நகராட்சி 6வது வார்டில் லட்சுமணன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்கா

திண்டிவனம் நகராட்சி 6வது வார்டில் லட்சுமணன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்கா இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் இன்று ஆகஸ்ட் 13 புதன்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டார் திண்டிவனம் நகர மன்ற உறுப்பினர் ஆர் ஆர் எஸ் ரவிச்சந்திரன் தில் ஷாப் பேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%