இராமநாதபுரம், ஜன. இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் இராம நாதபுரம் வருவாய் கோட்ட அளவில் வருகின்ற 20.01.2026 (செவ்வாய்க் கிழமை) அன்று முற்பகல் 11 மணியள வில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் செ. ஹபிபூர் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?