நெருக்கடி வேதனைத் தரும்
விடுவிக்க இயலா விடுகதை
முயன்று பார்க்க முனைந்தால்
சுகமான சுமைகள் போன்று
அகக் கண்ணில் விரிந்திடும்
அனுபவ சூத்திரம் செலுத்தி
சிக்கலை அவிழ்த்திடு மகனே
இன்னும் பல சோதனைகளை
இலகுவாய் தீர்த்து வைத்திடும்
நம்பிக்கை மனதில் உருவாகும்

-பி. பழனி,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%