தமிழ்நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க மதவாத அமைப்புகள் முயற்சி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டுத் தலத்தை வன்முறைக் களமாக மாற்றத் துடிப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்தார். காலங்காலமாக பின்பற்றப்படும் மரபுகளை மீறி மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியை ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%