செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முதல் முறையாக தேரோட்டம்
Aug 08 2025
122
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையையேற்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் திருத்தேர் செய்யப்பட்டு கடந்த மாதம் 7-ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதையடுத்து கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று முதல் முறையாக தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%