காதலைப் பாடாத கவிஞனில்லை என்பதுபோல் காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை.
எழுதி முடித்தபின்னும் இன்னும் இருக்கிறது காதல் குறித்து எழுதவும் கவிதைகள் எழுதி மகிழவும்
அரைத்த மாவுதான் எனினும் அரைத்துக் கொண்டே இருக்கிற அதிசயமே காதல்.
கவர்ந்து கலந்து கரைந்து பிரிந்து உருகிக் கிடந்தும் மறக்க முடியாத விருந்து
பிரிந்த நோய்க்குத் தெரிந்த வரைக்கும் இல்லை இதுபோன்ற மருந்து.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%