பெருந்திறன் வேண்டும்

பெருந்திறன் வேண்டும்



"எளிமைதான் எப்போதும் கவிதையின் வெற்றி" என்பார் வாலி.


எளிமையாய் எழுதினால் எவரின் நெஞ்சிலும் எளிதாய் நுழையலாம்... என்பதற்கிங்கே பட்டுக்கோட்டையே பெரியதோர் சான்று. எனினும் எளிமை அத்தனை எளியது அல்ல...


ஓட வேண்டுமா... ஓடிவிடலாம் - யாரையேனும் சாட வேண்டுமா சாடிவிடலாம் - கூட்டமாகக் கூடவேண்டுமா கூடிவிடலாம் - கள்ள ஒட்டு போட வேண்டுமா போட்டுவிடலாம் - கவிதையொன்று பாட வேண்டுமா... அதற்குப் பெருந்திறன் வேண்டும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%