செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் S. அய்யனார் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு
Jan 02 2026
10
பொங்கல் திருநாள முன்னிட்டு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ,ஆலோசனையின் பெயரில் திருக்கோவிலூர் அருகே வீரட்டகரம் கிராமத்தில் வடக்கு ஒன்றிய செயலாளர் S. அய்யனார் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வீடு வீடாக நேரில் சென்று வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் விஜயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%