காங்கோ : அரசு ஆயுதக்குழுவுக்கு இடையே ஒப்பந்தம்

காங்கோ : அரசு ஆயுதக்குழுவுக்கு இடையே ஒப்பந்தம்



கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் ராணுவத் ்துக்கும் எம்23 என்ற ஆயுதக்குழுவுக்கும் இடையே உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக நீடித்து வரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசுக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையே ஒரு அடிப்படைக் கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என கத்தார் அறிவித்துள்ளது. இந்த அடிப்படைக் கட்டமைப்பு ஒப்பந்தம், விரிவான அமைதி ஒப்பந் தத்தை நோக்கி செல்ல ஆதார ஆவணமாகச் செயல்படும் எனவும் கத்தார் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%