
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்தேர்வுசெய்யப்பட்ட2457இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணையைதுணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா,தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் திண்டுக்கல் லியோனி, எம்.எல்.ஏக்கள் பரந்தாமன், வெற்றிஅழகன் மறும் அதிகாரிகள் உடன் உள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%