
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 119.98 அடியாகவும், நீர் இருப்பு 93.43 டி.எம்.சி ஆகவும் இருந்தது. மதியம் 12 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.இதனால் காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%