செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஆடிப்பூரத்தை முன்னிட்டு பொங்கல் வைத்து, குத்துவிளக்கு பூஜை சிறப்பு வழிபாடு...
Jul 30 2025
130
.... சென்னை-119 சோழங்கநல்லூர் 30.07.2025 ஆடிப்புரத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் இன்று ஆடிபுரத்தை முன்னிட்டு அபிஷேகம், அலங்காரங்கள், வளையல் மாலைகள் அணிவித்து, பொங்கல் வைத்து, பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. மாலை குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ செல்லியம்மனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%