அபாகஸ் போட்டியில் மணமேல்குடி குலச்சிறையார் பள்ளி மாணவர்கள் வெற்றி

அபாகஸ் போட்டியில் மணமேல்குடி குலச்சிறையார் பள்ளி மாணவர்கள் வெற்றி


தஞ்சாவூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற ABACUS Competition - ல் மணமேல்குடி குலச்சிறையார் பள்ளியை சேர்ந்த 21 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். அதில் 7 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற உறுதுணையாக இருந்த முதல்வர் திருமதி. M. ஜனனி M. A., M.Ed., அபாகஸ் பயிற்றுநர் , திருமதி P. கார்த்திகா. M.Sc., B. Ed., அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பள்ளியின் இயக்குனர் திரு. க. கார்த்தீஸ்வரன் B.E., MBA.,LLB., B. Ed அவர்கள் வாழ்த்தி பாராட்டினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%