இடியும் மின்னலும்
ஆர்ப்பரித்துக் கொட்ட,
அடங்காமல் பெய்யும் ஆலங்கட்டி மழைக்குப் பயந்து
மாநகரமே
அடங்கிக் கிடக்கிறது.
நானோ சின்னஞ்சிறு குட்டி..
குளிரைத் தாங்க இயலாத சுட்டி..!
கிடைத்த இடத்தில் சுருண்டு படுத்துக் கொள்ளட்டுமா சுகமாய்..!
கோணிப்பையைப் போர்த்துக் கொள்ளட்டுமா குளிருக்கு இதமாய்..!?
விஜி சம்பத்,
சேலம்-5
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%