அன்னை வதனத்தில் சந்தோஷ வெளிச்சம்,
பிள்ளையின் உள்ளத்தில் மகிழ்ச்சி.
ஈன்ற மகவினை பார்த்தவுடன் தாய் உலகமே தன் கையில் என மகிழ்ந்தாள்
பிஞ்சு விரல்களை கையில் பிடித்து நெஞ்சத்தில் தழுவினாள்
அம்மா பாசத்திற்கு ஈடு ஏது
மழலையின் நேசத்திற்கும் ஈடு இல்லையே
அம்மா அழைத்தாலே அனைத்தும் இன்பமே
சேய்தாய் இணையும் போது இன்பமே
தாய்க்கு சேயே பிரபஞ்சம்
சேய்க்கு தாயே பிரபஞ்சம் என்பதே நிதர்சனமான உண்மை.
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%