
நாகர்கோவில் ஜூலை 21-
அதிமுக அணியில் சேரும் பிரமாண்ட கட்சி எது என்று சபாநாயகர் அப்பாவு பதில் அளித்தார்.
நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி-
கேள்வி- பிரம்மாண்டமான கட்சி ஒன்று விரைவில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறாரே?
பதில்- பிரம்மாண்டமான கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேருகிறது என்றால், அது சசிகலா, டிடிவி தினகரன் அல்லது ஓ.பன்னீர்செல்வமாகவே இருக்க முடியும்.
கேள்வி- இவர்கள்தான் பிரமாண்டமான கட்சியா?
பதில்- ஏன் அவர்கள் நடத்தும் கட்சிகள் உங்களுக்கு சிறிய கட்சிகளாக தெரிகிறதா? சசிகலா தான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்தார்.
இவ்வாறு அப்பாவு கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?