news Breaking News
clock

30 பேர் அடங்கிய 1 தேசிய பேரிடர் மீட்பு குழு

30 பேர் அடங்கிய 1 தேசிய பேரிடர் மீட்பு குழு

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயலால் விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்றும் நவம்பர் 29 நாளையும் நவம்பர் 30 வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள இன்று நவம்பர் 29 மரக்காணத்திற்கு 30 பேர் அடங்கிய 1 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வருகை தந்துள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News