news Breaking News
clock

சத்திய தர்மச்சாலை அன்னதான அறக்கட்டளை உணவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு.......

சத்திய தர்மச்சாலை அன்னதான அறக்கட்டளை உணவு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு.......

 திருவண்ணாமலை நவம்பர்- 29 பேய் கோபுரத் தெருவில் உள்ள சத்திய தர்மச்சாலை அறக்கட்டளை நித்திய அன்னதான படியின் கீழ்தீபத் திருவிழா சிறப்பாக இன்று 6- ஆம் நாளான இன்று தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று தமிழ்நாடு அரசு உணவு துறையை சேர்ந்த அதிகாரிகள் IFFCI) சபையில் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆய்வின் போது செயலாளர் திரு. சத்தியவேல் அவர்கள் மற்றும் நித்திய அன்னதான குழுவினர் உடன் இருந்தார்கள். சான்றிதழ் மாவட்ட நிர்வாகம் வழங்கிய ஒப்புதல் கடிதம் உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். காய்கனிகள் மற்றும் சுற்றுச்சூழல் பார்வை யிட்டு சரியாக உள்ளது என்று வாய்மொழி சான்றிதழ் வழங்கி பாராட்டி சென்றார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News