.தினம் சில நகைச்சுவை துணுக்குகள்..

.தினம் சில நகைச்சுவை துணுக்குகள்..

😂 ** 😂


*'மொக்க ஜோக்ஸ்*


துடிப்பது என் இதயம்தான். 


ஆனால் 


அதன் உள்ளே இருப்பது நீ. 


வலித்தால் சொல்லிவிடு. 


நிறுத்தி விடுகிறேன். 

துடிப்பதை அல்ல. 


இப்படி ஓவரா ரீல் விடுவதை


😊 😄😊 😄😊


நெல்லுக்குள் அரிசி, 

பூவுக்குள் தேன், 

மண்ணுக்குள் வைரம்... 


உன் மனசைத் தொட்டு சொல்லு.. 


உன் மண்டைக்குள் களிமண்தானே....?


😊 😄😊 😄😊


*கடி டைம்*


நீங்கள் 60 ஜேம்ஸ்பாண்டுக்கு சமமானவர்.. 


எப்படி தெரியுமா?


60 x 007 = 420... இப்படித்தான்...


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News