news Breaking News
clock

திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கான மாண்புமிகு அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் விருப்பமனு....

திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கான மாண்புமிகு அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் விருப்பமனு....

2026 ஆம் ஆண்டுக்கான திருவண்ணாமலை சட்டமன்றத் தேர்தலுக்கான மாண்புமிகு அமைச்சர் எ. வ.வேலு அவர்கள் விருப்பமனு.......  சென்னை மார்ச் -6 அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ. வ. வேலு அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கான விருப்பமனுவை அளித்தார். உடன் திருவண்ணாமலை மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%