.தினம். சில நகைச்சுவை துணுக்குகள்

.தினம். சில நகைச்சுவை துணுக்குகள்

😂 ** 😂


*'மொக்க ஜோக்ஸ்*


இந்த காக்கா கத்தறதைப் பார்த்தா வரப்போறது உங்க அம்மாதான் போல தெரியுது?


எப்படி சொல்றே?


எவ்வளவு விரட்டினாலும் போகாம கத்திகிட்டே இருக்கே, அதவச்சுதான்.......


😊 😄😊 😄😊


கணவன் : பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?


மனைவி : நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே..


😊 😄😊 😄😊


*கடி டைம்*


''என்னை ஏன் ,காபிக்கு அடிமைன்னு சொல்றே?''


''காபி நியூ இயர் ன்னு  வாழ்த்து  அனுப்பி இருக்கிறேயே !''


🏃‍♂😜😛🏃‍♂😝😜🏃‍♂

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%