news Breaking News
clock

ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயண சுவாமிக்கு ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு அபிஷேகங்கள்

ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயண சுவாமிக்கு ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு அபிஷேகங்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் 07.09.2025 ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயண சுவாமிக்கு ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு அபிஷேகங்கள், வண்ணமலர் மாலைகளால் அலங்காரங்கள், துளசி மாலைகளால் அலங்காரங்கள் செய்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று பூஜையும், அன்னதானமும் நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஸ்வர்ண சத்தியநாராயணனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News