news Breaking News
clock

ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது

பொள்ளாச்சி 07.09.2025 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமியையொட்டி ஸ்ரீ சத்ய நாராயணர் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனை நடைபெற்றது. ஸ்ரீ சத்திய நாராயணரை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News