செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஸ்ரீ மாணிக்க நாச்சியார் அம்மன் கூழ்வார்த்தல் திருவிழா.........
Jul 30 2025
19

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் 30.07.2025 ஸ்ரீ மாணிக்க நாச்சியார் அம்மன் ஆலயத்தில் காலை கரக ஜோடிப்பு, அம்மன் அழைப்பு மற்றும் கூழ்குடம் ஊர்வலம் கூழ் வார்த்தல், கும்பப்படையல் அபிஷேகம், அலங்காரங்கள், கூழ் நெய்வேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.வெகு சிறப்பாக நடைபெற்றது தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%