வாசகர் கடிதம் (எஸ் .அப்துல் ரஷீத்) 30.07.25

வாசகர் கடிதம் (எஸ் .அப்துல் ரஷீத்) 30.07.25


   பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? என ராஜ்நாத் சிங் விளக்கம். டிரம்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை- ஜெய்சங்கர். இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து மீண்டும் கூறியுள்ளார் ட்ரம்ப். "பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?" முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். சமத்துவ சிந்தனையின் தோற்றமே பொதுவுடமை கருத்தியல்- முதலமைச்சர் மு க ஸ்டாலின். போன்ற முக்கிய செய்திகளுடன் முதல் பக்கம்.       


   சர்க்கரை நோயை கண்டு பயப்பட வேண்டாம் என்று கூறும் நலம் தரும் மருத்துவம் நீரிழிவு நோய் கடுமையாக இருந்தால் மாரடைப்பு, இதயவீக்கம், இதய செயலிழப்பு, சிறுநீரக செயல் இழப்பு     

ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கிறது.     

   சமையல் அறை ஸ்பெஷல். பயனுள்ள குறிப்புகள். பயனுள்ளதாக இருந்தது.     


எஸ் .அப்துல் ரஷீத்.   

தஞ்சாவூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%