ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா ஆலய கொடை விழா

ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா ஆலய கொடை விழா


தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நடராஜபுரம் கிழக்கு பகுதி 4 வது தெருவில் அமைந்துள்ள அருள்தரும்

ஸ்ரீ சிவசக்தி பத்ரகாளியம்மன், ஸ்ரீ ருத்ர சண்டிகாளி,

ஸ்ரீ மலையாளத்து சுடலை மகாராஜா, ஆலயத்தின் 35 ஆம் ஆண்டு ஆடிக்கொடைவிழா மற்றும் பூக்குழி திருவிழா இன்று 6 மணிக்கு நையாண்டி மேளம் முழங்க, வெண்கல அக்னிச்சட்டி எடுத்து ஊர்வலத்துடன் தொடங்கியது.

நாளை வெள்ளிக்கிழமை கொடை விழா நடைபெறும்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%