
நேரிசை வெண்பா!
விடுதலைப்
போராட்ட
வீரர்
*சிவாவே*!
கெடுதலை
நீக்கிய
கேண்மை...
உடைத்தநல்
*வீர*
*முரசன்றோ*
*வீரத்*
*துறவியும்*!
சீருடன்
வாழ்த்துவோம
சேர்ந்து!
*தென்னகத்தின்*
*தீப்பிழம்பு*
தேர்ந்த
*சிவாவன்றோ*!
அன்புடை
ஆன்மிகர்!
அழகான....
இன்புடைத்
*தேசபக்த*
*சிங்கம்*
தெளிவாம்
*சிவாவன்றோ*!
பாசமே
பாரதத்தில்
பார்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%