செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வீடூர் அணை நிரம்பியதால் இன்று நவம்பர் 19 விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதி ,மயிலம் ஒன்றியத்தில் உள்ள வீடூர் அணை நிரம்பியதால் இன்று நவம்பர் 19 விழுப்புரம் ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் இந்நிகழ்வில் மஸ்தான் எம்எல்ஏ மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் மயிலம் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%