செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
விழுப்புரம் மாவட்டத்தில்11,796 வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கல்

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் படி நேற்று ஆகஸ்ட் 12 செவ்வாய்க்கிழமை மட்டும் 11,796 ரேஷன் கார்டு தாரர்களுக்கு 168 வாகனங்கள் மூலம் ரேஷன் பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்பட்டது. இதனால் 16,940 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%