
விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05மணிக்கும் புறப்படும் விழுப்புரம்-
புதுச்சேரி பாசஞ்சர் ரயில் கள் (எண்- 66063 மற்றும் 66064)நாளை (17ம் தேதி) முதல் ஜூலை 22வரை திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் முழு மையாக ரத்து செய்யப்ப டுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%