காதலிக்க எவரும் அஞ்சுவதில்லை
அதீத கற்பனை வானளாவ பறக்கும்
வாலிப வயதின் எல்லாமுமிருக்கும்
இதற்கா இத்தனை மெனக்கெடல்
தவறான முடிவெடுத்து விலகாதே
ஆணோ பெண்ணோ இருவரிடமும்
நிறை குறை இரு பக்கமுமிருக்கும்
குறையைக் கண்டு கொள்ளாதே
நிறையை உளமார போற்றுவாய்
தீவிர தேடலிலும் பிடித்தது சிக்காது
கிடைத்ததை வைத்து திருப்தியடை
-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%