news Breaking News
clock

வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு.....

வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடு.....

திருவள்ளூர் மாவட்டம் ஜனவரி 3 ஸ்ரீ வாசவி கன்யகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயணருக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள், துளசி மாலைகளால் அலங்கரித்து, பிரசாதம், நெய்வேத்தியங்களுடன் தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் ஸ்ரீ ஸ்வர்ண சத்யநாராயணரை வேண்டி அருள் பெற்றனர். அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News