தெளிந்து தேர்ச்சி பெறு

தெளிந்து தேர்ச்சி பெறு


--------------+---------------+


தெளிந்த நீரில் முகம் பார்க்கலாம்...

முகத்தை பார்த்தே தெரிந்துக்கொள்ளலாம்...!


தேவனை தேடி தெருவில்

நடந்தாலும்..உன் 

தேவையை நீயே அறிந்துக்கொள்ளலாம்...!


தேவையானதை நீ

தேர்ந்தெடுத்தால்

தேவையில்லாதது தேய்ந்து போகலாம்....!


அவசியத்தை அறிந்து செய்தால்

அவமானத்தை தள்ளி வைக்கலம்....!


தெளிவும், உறுதியுமான உன் முடிவு

உயர்த்திக்காட்டும் உன் வரவு....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%