விந்தைக் காட்சி:

விந்தைக் காட்சி:



எதிரும் புதிருமாய் 

     போராடும் விலங்குகள் புதிராக உதவிக்கு 

     வ‌ருவ‌து விந்தையே 

பெருத்த உடம்பு 

    பேரானை அதுவும் 

பொறுப்புடன் புலியை 

      வெள்ளத்தில் இருந்து 

சிறப்புடன் காக்க 

     தன்மேல் ஏற்றி 

வெள்ளத்தை எதிர்க்கும் 

     விந்தைக் காட்சி!!


வைரமணி 

சென்னை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%