உன்னையே அறிந்து கொள்ள
தியானமோ மூச்சுப் பயிற்சியோ
தேவையில்லை.
உங்கள் செயல்பாடுகளில் தீவிரமும்
ஈடுபாட்டில் போதிய அக்கறையும்
செலுத்துவீர்
தகுதியும் திறமையும் தோன்றுவதைக்
கண்கூடாகப் பார்த்துக் கொள்ளலாம்
ஏற்றத் தாழ்வு புலப்படும்
தராதரம் உயர்ந்திட பாடுபடுவீர்
உச்சம் நோக்கி பயணிப்பதை
எவராலும் தடுக்க முடியாது

-பி. பழனி,
சென்னை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%