*குறள்வெண் செந்துறை*!
*வாழை*!
வாழைத் தோட்டம்
போவோமா
வாழைப் பழமே
உண்போமா!
வாழை
பூசைக்கு உதவிடுமே
வாங்கி உண்போம்
வாருங்கள்!
மூன்று கனியில்
ஒன்றாகும்
மேன்மைகாணும்
நன்றாக!
ஆன்ற வாழை
மரந்தானே
அனைத்துப் பாகம்
பயன்படுமே!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%