
வணக்கம் 🙏 இ.பேப்பர்.காம் இன்றையச் செய்திகள் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி
"உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை
இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்ற தகவல் கேட்டு மகிழ்ந்தோம் சிறப்பு
நடிகை சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மனம் வருத்தமடைப்தது எவ்வளவு பிரபலமான நடிகை சிறந்ததொரு நடிகை இவரைப்போல மீண்டும் ஒருவர பிறப்பாரா? இப்புவியில்
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் வேத விநாயகர் கோவில் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது என்று தகவல் மிகவும் சிறப்பு
நலம் தரும் மருத்துவம் பகுதியில் இடம்பெற்ற பசலைக்கீரை மகத்துவம் பற்றி தெரிந்து கொண்டோம் இனி பசலைக்கீரை பயண்படுத்த தயங்க மாட்டோம்
ஏனென்றால் உண்ணும் முறையும் சொல்லப்பட்டு இருக்கிறது
பழணி முருகன் கோயிலுக்கு ஹெலி காப்டரில் வந்து சிங்கப்பூர் மந்திரி "சாமி" தரிசனம் செய்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது சிறப்பு
தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ டாக்ஸி வாகனங்களுக்கு 500
இடங்களில் பேட்டரி மாற்று சார்ஜிங் மையங்கள் என்று தகவல் அறிந்தோம் மகிழ்ச்சி அளிக்கிறது
"பவர் பாண்டி"
"கண்முன் ஒரு காலடி ஓசை"
யாதுமாகி நின்றவள் கட்டுரை சிறப்பு வாழ்த்துக்கள்
தினம் ஒரு தலைவர் பகுதியில் இடம்பெற்ற "கமலா நேரு" வரலாறு சிறப்பு
சமையல் ஸ்பெஷல் மற்றும் சமையலறை வாஸ்து பற்றிய தகவல்கள் சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வழக்கம் போல அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?