வாசகர் கடிதம் (12.08.25).

வாசகர் கடிதம்  (12.08.25).

வணக்கம் 🙏 

இன்றைய தமிழ்நாடு இ.பேப்பர் செய்திகள் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி 

3 வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்ற மகிழ்ச்சியான தகவல் சிறப்பு 

நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல என்று தேர்தல் ஆணையம் பிரமானப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது என்று தகவல் அறிந்தோம் 

தகடூர் அதியமான் வரலாற்று சங்கத்தின் 6 ஆம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பூங்குன்ற நாடு எள்வேலங்குடியில் 79 ஆவது சுதந்திர தினம் மற்றும் ஸ்ரீ பிடரியம்மன் ஆடி பொங்கல் விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது என்று தகவல் வெளியாகியுள்ளது சிறப்பு 

இலவச கண் சிகிச்சை முகாம் பாண்டிச்சேரி அரவிந்தா மருத்துவர்கள் கோபான் சாரதாம்பாள் நினைவு அறக்கட்டளை இணைந்து இலவச கண்மருத்துவ சிகிச்சை அளித்ததாக தகவல் மிகவும் சிறப்பு வாய்ந்தது 

இன்றைய செய்திகள் தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%