
அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோயிலுக்குள் அழைக்க, ஆலயங்களையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடிமரம் ஏற்றப்படுகிறது.
கொடிமரத்தின் நேரே கும்பிடாது சற்று ஒதுங்கி கும்பிட வேண்டும் என கவிஞர் மண்ணச்சநல்லூர் பாலசந்தர் விளக்கிய விதம் அருமை.
பப்பாளி பழம் சாப்பிட்டால் அல்சர் குணமாகும்,
பப்பாளியை கூழாக்கி வாரம் 2 முறை முகத்தில் தடவி மசாஜ் செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சொரசொரப்பு நீங்கி முகம் பளபளப்பாகும்,
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது, பப்பாளி சாப்பிட்டால் குடல் கேன்சர் வராது, பப்பாளியில் வைட்டமின்கள் ஏ,சி, ஈ மற்றும் நார்சத்து அதிகளவில் உள்ளது என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?