
2026 தேர்தலில் அதிமுக தோல்வி
அடையும் திமுக ஆருடம்.
பிளஸ் ஒன் தேர்வு ரத்து
செய்யப்பட்டதால் அரியர்
மாணவர்கள் என்ன செய்வார்கள்
அவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ்
போட வேண்டியது தான்.
தமிழகத்தில் அடுத்த ஐந்து
நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.
சிறுநீரக முறைகேட்டில் இரண்டு
தனியார் மருத்துவ மருத்துவமனை
உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொடிமர தததுவம் பற்றிய கட்டுரை
நல்ல பயனுள்ளதாக இருந்தது.
சமையலறை பகுதி முழுவதும்
ரசிக்கும் படியும் ருசிக்கும்படியும்
இருந்தது பாராட்டத்தக்கது.
தென்னிந்திய யுனெஸ்கோ
பாரம்பரிய கோவில்கள் பற்றிய
கட்டுரை சிறப்பாக இருந்தது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்
வாங்கியதால் இந்தியாவுக்கு லாபம்.
எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி
வாய்க்கு வந்தபடி பேசுவதை
திருமாவளவன் நிறுத்த வேண்டும்
என்ன பன்னீர்செல்வம் கோரிக்கை.
விழாக்கால ரயில் பயணத்தில்
20% கட்டணம் தள்ளுபடி செய்யப்படும்
இந்தியா மீது 50 சதவீதம் வரி
விதித்தது தவறு என அமெரிக்க
பொருளாதார நிபுணர் சுட்டிக்காட்டி
இருக்கிறார். ஆறு ஆண்டுகளாக
எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத
334 கட்சிகள் அங்கீகாரம் ரத்து
செய்யப்பட்டுள்ளது. சிந்து நதி
மிக அணை கட்டினால் அதனை
ஏவுகணை விசித் தாக்குவோம்
என பாகிஸ்தான் மிரட்டல்.
நாம் அனைவரும் தமிழ்நாடு இ
பேப்பரின் தெய்வம் இதழுக்கு
சந்தா கட்டி ஆதரவு அளிக்க
வேண்டும். மேலும் ஒவ்வொருவரும்
ஆன்மீகத்தை கடைப்பிடித்தால்
நம் உடலுக்கும் நல்லது நாட்டிற்கும்
நல்லது. அவரவர் மதத்திற்கு
ஏற்ப ஆன்மீக வழிபாட்டில்
அனைவரும் ஈடுபட்டால்
போர் இல்லாத வாழ்க்கையை
வாழலாம். நாட்டில் அமைதி நிலவும்
நம் மனதும் அமைதி பெறும்.
தமிழ்நாடு இ பேப்பர் வாயிலாக
இந்தக் கோரிக்கையை வைக்கிறேன்
மிக்க நன்றி மீண்டும் நாளை
சந்திப்போம்.
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?