
இபேப்பர்காம் இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
தொழிலாளர்களின் தற்காலிக குடியிருப்புகள் 9 சிலிண்டர்கள் வெடித்து 42 வீடுகள் தரைமட்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது மனதிற்கு மிகவும் வேதனையான செய்தி
திண்டுக்கல் அருகே வந்தேபாத் ரயிலில் திடீர் புகை ரயில் பாதி வழியில் நின்றதால் அங்கே பரபரப்பு நிலவியது என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.எஸ்.கே.வரலாறு சிறப்பு.. வழக்கம் போல அனைத்து தகவல்களையும் ஒன்று திரட்டி தொகுத்து வழங்கிய ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் 🌹
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%