
இங்கிலாந்து நாட்டுடன் நமது நாடு செய்துகொண்டுள்ள
தடையற்ற வர்த்தகத்தின் மூலம்
நமது நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கலாம்.அளவுக்கதிகமான இறக்குமதி நமது நாட்டின் பொருளாதாரத்தை
சீர்குலைத்து விடும்.அரசு கண் கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும்.நீணடநேரம் சமைப்பதால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து சிறப்பாக விளக்கியுள்ளது நலம் தரும் மருத்துவம் பகுதி.பல் சுவை மற்றும் ஆன்மீகம் பகுதியில் பிரசுரிக்க பட்டுள்ள
அனைத்து கட்டுரைகளும் அற்புதம்
ராஜகோபாலன்.J
சென்னை 18
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%