
ஜனாதிபதி கேள்விகளுக்கு அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும்#சுப்ரீம் கோர்ட்
எதிர்க் கட்சிகள் அமளி# நாடாளுமன்ற இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைப்பு
அரசு திட்ட பயனாளிகளை கட்டாயப்படுத்தி திமுகவில் உறுப்பினர் சேர்க்கை#ஈபிஎஸ் குற்றச்சாட்டு
ஐந்து ஆண்டுகள் நன்றாகப் பணிபுரிந்த கேட் கீப்பர்களை இண்டர்லாக் செய்யப் படாத கேட்களில் பணியமர்த்த ரயில்வே அறிவுறுத்தல்
சிறுகதைகள் இரண்டும் சுமாராக இருந்தன எழுத்துப் பிழைகளுடன்.
புதுக் கவிதைகள் வெகு ஜோர்
வாசகர் கடிதங்கள் அருமை
நூல் விமர்சனம் அழகு
தமிழகம் வரும் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிக்க நயினார் நாகேந்திரன்
ஏற்பாடு
தமிழகத்துக்கு உயர் கல்வி நிதி தர மத்திய அரசு மறுக்கிறது#உயர் கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு
தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பெட் ஸ்கேனிங் பரிசோதனை
போலி கால் செண்டர் மோசடி# சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை
சென்னை சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த குற்றவாளி பற்றிய துப்பு கொடுத்தால் ஐந்து லட்சம் பரிசு
தூத்துக்குடி விமான நிலையத்தை 26ல் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
தனியாரிடம் இணைந்து சோலார் பார்க் ஆணையத்திடம் அனுமதி கேட்கும் வாரியம்
வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் வழங்க ஐசிஐசிஐ முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் 64 கோடி லஞ்சம் பெற்றது உறுதி
கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவைக் காப்பாற்ற வசூலித்த பணம்: பேச்சு நடத்தியவர் அபகரித்து விட்டதாக புகார்
ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் எம்பி உட்பட 12 பேர் கைது#மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி
மக்களவையில் பேச தன்னை அனுமதிக்கவில்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வங்க தேச விமான விபத்து#உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு#அரசு துக்கம் அனுசரிப்பு
இந்தோனேஷியாவில் தீப்பிடித்த சொகுசு கப்பலிலிருந்து 575 பேர் பத்திரமாக மீட்பு
ஒபாமாவை கைது செய்து ஜெயிலில் அடைப்பது போன்ற ஏஐ வீடியோ#டிரம்ப் வெளியிட்டதால் சர்ச்சை
கொட்டித் தீர்க்கும் கனமழை#இஸ்லாமாபாத்தில் 100 குழந்தைகள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலி
இந்தியா பாகிஸ்தான் போல பல போர்களை நிறுத்தியவர் டிரம்ப்#வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட்
-பி. திலகவதி,
சென்னை.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?