வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.08.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.08.25

2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் துவங்கும்#முதல்வர் ஸ்டாலின்


25 அடுக்கு மாடிகளை எம்பிக்களுக்கு திறந்துவைத்தார் பிரதமர் மோடி


ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது


பிளஸ் 1 தேர்வு ரத்தால் அரியருடன் பிளஸ் டூ பயிலும் மாணவர்களின் நிலை கேள்விக் குறி


தனக்கு அடையாளம் கிடைக்கும் என்பதற்காக அன்புமணி திமுகவை விமர்சிக்கிறார் #கே என் நேரு


பப்பாளி உண்பதால் பல நன்மைகள் கிடைக்கும்#வித்தியாச அலசல்


தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு


தரையிறங்கப்பட்ட ஏர் இந்திய விமானம்#ஓடுதளத்தில் இன்னொரு விமானம் இருந்ததால் குழப்பம்


சிறு நீரக முறைகேடு#இரு தனியார் மருத்துவ மனைகளின் உரிமம் ரத்து


புதுக் கவிதைகளின் அணிவகுப்பு பிரமாதம்


வாசகர் கடிதங்கள் மிக நேர்த்தி


நூல் விமர்சனம் தூள்



மெதுவாய் படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க#நிம்மதியான தூக்கம் வரும்


நாமக்கல்லில் 96 தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.50000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி


ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியாவுக்கு 149789 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளது


புதுடெல்லி பாதுகாப்பு தளவாட உற்பத்தி சாதனை அளவாக 1.51லட்சம் கோடியாக உயர்வு


விமான பயணிக்கு அசுத்தமான இருக்கை#இண்டிகோ விமானத்திற்கு 1.5 லட்சம் அபராதம்


ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த ஒரு டன் சுக்கு 

பறிமுதல்


புத்தகத்தைப் பார்த்து தேர்வு #சிபிஎஸ் இ அறிவிப்பு


திமுகவுடன் தான் மதிமுக கூட்டணி#வைகோ உறுதி


எம்ஜியார் ஜெயலலிதாவை வாய்க்கு வந்தபடி விமர்சிப்பதா#தொல் திருமாவுக்கு ஓபிஎஸ் எச்சரிக்கை



விழாக்கால சலுகையாக ரயில் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி


இந்தியாவுக்கு 50% வரி விதிப்பு#மேலும் ஒரு பொருளாதார நிபுணர் எதிர்ப்பு


ஆறு ஆண்டுகளில் போட்டியிடாத 334 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் நீக்கம்#தேர்தல் கமிஷன்


விக்ரம் 1 ராக்கெட்டுக்கான கலாம் 1200 மோட்டார் சோதனை வெற்றி#இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி/பெருமிதம்


ரஷியா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு#அமெரிக்க ஆய்வில் தகவல்


மருத்துவர்களை விட ஏஐ சிறந்தது#எலான் மஸ்க்


கலவரத்தைத் தூண்டியதாக குற்றச்சாட்டு#ஆப்பிரிக்க முன்னாள் பிரதமருக்கு 20 ஆண்டுகள் சிறை


சிந்து நதியில் இந்தியா அணை கட்டினால் தகர்ப்போம் #பாகிஸ்தான் ராணுவ தளபதி


சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு பூமி திரும்பிய அமெரிக்க வீரர்கள்


ஆப்கனில் ஐநா பணியிலுள்ள பெண்களுக்கு கொலை மிரட்டல்#தலிபான் அரசு விசாரணை


-

பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%