வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 17.11.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா) 17.11.25




சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு வழங்கப்பட்டது. 

முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் கட்சிகளை நாடு நிராகரித்து உளளது என மோடி அறிவிப்பு.. தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டது. ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும் என விஜய் கருத்து. வாழைப்பழத்தின் மகத்துவம் பற்றிய கட்டுரை மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. 

வேடந்தாங்கல் சரணாலயத்தில் பறவைகள் குவிந்தது. தேர்தல் ஆணையம் எங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என விஜய் கூறி இருக்கிறார். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. 

சென்னையில் ஒரு ரூபாயில் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம். வைகை பொன்மலை சுப்பிரமணி சாமி 

பற்றிய கட்டுரை சிறப்பு. 

தொட்டபெட்டா சிகரம் பற்றிய கட்டுரை பல அரிய தகவல்களை அறிய முடிந்தது. புதுச்சேரி சுற்றுலா பயணத்தில் அனேக இடங்களை காண முடிந்தது. இன்றைய ராசிபலன் மிகவும் துல்லியமாக இருந்தது. 

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாலமாக நடைபெற்றது. பீகார் சட்டசபை தேர்தலில் தேஜஸ்வி சாதனை புரிந்துள்ளார். பீகாரில் மோசமான தோல்விக்கு என்ன காரணம் என ராகுல் ஆலோசனை. 204 நாட்களுக்குப் பிறகு பூமி திரும்பிய சீன வீரர்கள் 


காதல் கவிஞர் முடி சூடா மன்னன்

முத்து ஆனந்த் அவர்களின் கவிதை உள்ளம் கொள்ளை போனதே என்ற கவிதை அனைவரின் உள்ளத்தையும் உண்மையிலேயே கொள்ளை அடித்து விட்டது. முத்து ஆனந்த் அவர்களுக்கு சிறப்பான பாராட்டுக்கள் 


இன்றைய நாள் இதழில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இடம் பெற்று இருந்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது

தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%