வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.11.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 17.11.25

நிதிஷ்குமார் பீஹார் முதல்வராக மீண்டும் பதவி ஏற்கிறார். எம் எல் ஏ ஆகாமலேயே முதலமைச்சர் ஆகும் வழி தனி வழி#பாட்னா மைதானத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரம்


நவம்பர் 19ல் பிரதமர் மோடி கோவை வருகை


சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்களை நிரப்ப மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்#முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்


நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தால் புற்று நோய் ஆபத்திலிருந்து தப்பினேன்#முதல்வர் தகவல்


இந்திய ஜவுளி ஏற்றுமதி பத்து சதவீதம் அதிகரிப்பு


புதுக் கவிதைகள் அருமை


வாசகர் கடிதங்கள் வெகு நேர்த்தி


நூல் விமர்சனம் தூள்


பாஜகவின் அடுத்த பயணம் தமிழகத்தை நோக்கி#நயினார் நாகேந்திரன் தகவல்


3% அகவிலைப்படி உயர்வு#அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து நன்றி


உலக சர்க்கரை நோய் தினத்தையொட்டி 30ந் தேதி வரை சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை


நாமக்கல்: கிட்னி விற்பனையில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது


சென்னை: ஆன்லைன் டிரேடிங் மூலம் 100 கோடி மோசடியில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது


வாக்காளர் சிறப்பு சீர் திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்


டெல்லி கார் குண்டு வெடிப்பு#அல் பலா பல்கலை.யின் இரு மருத்துவர்கள் உட்பட மூவரிடம் போலீசார் தீவிர விசாரணை


ஆசிய கோப்பை கிரிக்கெட் : 32 பந்துகளில் சூர்யவன்ஷி சதம் விளாசி அசத்தல் சாதனை


பீஹார் தேர்தலையொட்டி உலக வங்கி நிதி 14000 கோடியை தவறாக பயன்படுத்தினர்#ஜன் சுராஜ் பிரஷாந்த் கிஷோர் 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார் சஞ்சு சாம்ஸன்


மெக்ஸிகோவில் அரசுக்கு எதிராக வன்முறையில் முடிந்த ஜென்ஸி இளைஞர்கள் போராட்டம்


கட்டாய ராணுவ சேவை#போருக்குத் தயாராகிறதா ஜெர்மனி?


அத்தியாவசிய பரஸ்பர விவசாயப் பொருட்கள் மீதான வரியை ரத்து செய்தார் டிரம்ப்


பாலஸ்தீன கைதிகளைக் கொலை செய்ய இஸ்ரேலில் மசோதா நிறைவேற்றம்


சுற்றுலாவாசியின் தவறான அணுகுமுறையால்..சீனாவில் 1500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ


இங்கிலாந்தில் குழந்தைகளை பலாத்காரம் செய்த பராமரிப்பு மைய ஊழியருக்கு பத்து ஆண்டுகள் சிறை


போர் கைதிகள் பரிமாற்ற பணியில் உக்ரைன்#அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%