வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.07.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 30.07.25

எதிர்காலத்திலும் ஆபரேஷன் சிந்தூர் தொடரும்#மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரை


ஆபரேஷன் சிந்தூரின் போது படைகளின் கைகளை அரசே கட்டிப் போட்டது#நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி


சொன்ன கருத்தை திரும்பப் பெற்று கார்கேயிடம் மன்னிப்பு கேட்டார் நட்டா


புதுக் கவிதைகள் பூத்துக் குலுங்கின


வாசகர் கடிதங்கள் அருமை


நூல் விமர்சனம் சிறப்பு


இனி குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும்#புதுவை முதல்வர் அறிவிப்பு


எடை மற்றும் அளவு இயந்திரங்களுக்கு சான்றிதழ் பெறாமலிருந்தால் அபராதம்


இனி கிராமப் புறங்களில் டீக்கடை முதலான தொழில் செய்பவர்களுக்கும் லைசென்ஸ் கட்டாயம்#தமிழக அரசு அறிவிப்பு


தூத்துக்குடியில் 3000 ஏக்கர் பரப்பளவில் கப்பல் கட்டுமான தளம்#மத்திய அரசு திட்டம்


கடன் வாங்கிய நண்பர் திடீர் மரணம்#ஜாமீன் கையெழுத்து போட்டவர் சம்பளத்தில் EMI பிடித்தம் செய்ததால் தற்கொலை


தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்கும் வரை ஓயமாட்டேன்#ஈபிஎஸ் திட்டவட்டம்


பாலியல் தொல்லை கொடுத்த 74வயது தாத்தா போக்சோவில் கைது


டிஜிட்டல் முறையில் பிச்சை எடுக்கும் முதியவர்#திருப்பத்தூரில் வைரலாகும் வீடியோ


கட்டுக் கட்டாக பணம் எரிந்து சாம்பல்#நீதிபதி யஷ்வந்த் சர்மாவிடம் உச்ச நீதி மன்றம் சராமாரியான கேள்விகள்


இறகு பந்து விளையாடியபோது மாரடைப்பால் இளைஞர் மரணம்


மூதாட்டியிடம் 77 லட்சம் மோசடி#டெல்லியில் டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல் கைது



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%