வாசகர் கடிதம் (எஸ் அப்துல் ரஷீத்).

வாசகர் கடிதம் (எஸ் அப்துல் ரஷீத்).


   ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது தேர்தல் ஆணையம். 2026 இல் முகவரி இழப்பது யார் பழனிச்சாமிக்கு இந்திய கம்யூனிஸ்ட் சவால்.

    திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும் திமுக வெற்றிக்கும் பாடுபடுவோம் - வைகோ. 2026 இல் ஸ்டாலினுக்கு ‌'பை பை' சொல்ல மக்கள் தயாராகி விட்டனர் - இபிஎஸ் ஆருடம். இவ்வாறு அரசியல் கருத்துக்கள், விவாதங்கள் இடம் பெற்றுள்ளன.  

    நலம் தரும் மருத்துவம். தேங்காய் பாலில் உள்ள சத்துக்களையும் அதன் பயன்களையும் விளக்குகிறது. முக்கியமாக இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துவதாக உள்ளது. கேரள மக்கள் அதிகம் தேங்காய் பயன்படுத்துவார்கள். 

   ஆதரவற்ற குழந்தைகளை மறுவாழ்வு செய்வதற்காக மாதிரி அனாதை இல்லங்களை அமைப்பதற்கான அவரது முயற்சிகளுக்காகவும், சுதந்திரப் போராட்டம் உட்பட பல போராட்டங்களில் ஈடுபட்டவர் என குட்டி மாலு நினைவு கூறப்படுகிறார். மற்றும் வழக்கமான பகுதிகளுடன் இன்றைய இ பேப்பர் திகழ்கிறது. வாழ்த்துக்கள்!     


எஸ் அப்துல் ரஷீத்.    

தஞ்சாவூர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%