
அன்புடையீர்
வணக்கம்
அழகான காலையில்
ஆசையுடன் படித்தேன்
இ பேப்பர் என்ற
ஈடில்லா ஒரு நாளிதழ்
உன்னதமான நாளிதழ் ஊக்கம் தரும் நாளிதழ்
எல்லா செய்திகளும்
ஏற்றமுடன் தரும் நாளிதழ்
ஐயமின்றி படிக்கலாம்
ஒவ்வொரு பொழுதிலும் ஓதுவதற்கு ஏற்ற இதழ்
ஔவை பாட்டிக்கும் பிடிக்கும்
அஃதே ஒரு நாளிதழ் தமிழ்நாடு இ பேப்பர் என்று சொல்வதில் ஒரு பூரிப்பு வருவது உண்மை
நன்றி
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%