செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வலங்கைமான் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்திர பூஜையில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
Nov 23 2025
39
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் மாதந்தோறும் மாதந்திர பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைகளை ஆஞ்சநேய தாஸன் வலஙகை என்.ராமச்சந்திரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%